ADDED : டிச 26, 2024 11:02 AM

ஏமாற்றுபவர்கள் நியாயத் தீர்ப்பு நாளில் தண்டிக்கப்படுவார்கள். அநீதியின் பாதையில் செல்பவர்கள் நீதிமான்களின் முன்னிலையில் நிற்க முடியாது. எனவே இவர்களிடம் நெருங்காதீர்கள். எச்சரிக்கையுடன் விலகி நில்லுங்கள்.
நேர்மையாளர்கள், நீதிமான்களிடம் நட்பு கொள்ளுங்கள். உங்களுக்கான கதவு திறக்கும்.
நேர்மையாளர்கள், நீதிமான்களிடம் நட்பு கொள்ளுங்கள். உங்களுக்கான கதவு திறக்கும்.