ADDED : அக் 17, 2024 10:26 AM

ஸ்வீடனைச் சேர்ந்தவர் எழுத்தாளர் கார்பீல்டு. இவர் நோபல் பரிசுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர், 'என் கவிதைகள் ஸ்வீடன் நாட்டிற்குள்ளே தான் வலம் வருகின்றன. உலகிலுள்ள மக்கள் அந்த கவிதைகளை படித்தது கிடையாது.
ஆகவே உலகமே பாராட்டும் நோபல் பரிசு எனக்கு வேண்டாம் என மறுத்தார். கார்பீல்டு போல புகழை விரும்பாத எளிய மனிதர்களும் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.
ஆகவே உலகமே பாராட்டும் நோபல் பரிசு எனக்கு வேண்டாம் என மறுத்தார். கார்பீல்டு போல புகழை விரும்பாத எளிய மனிதர்களும் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.