கடலில் வீசும் புயலை சித்தரிக்கும் ஓவியத்தை வரைந்தார் ஓவியர் டர்னர். அதை அறிந்த அவரது நண்பரான சார்லஸ் சிங்ஸ்லீ, 'உம்மால் மட்டும் எப்படி இப்படி வரைய முடிகிறது'' என ஆச்சரியப்பட்டார்.
'மீனவனுடன் நடுக்கடலுக்கு சென்று பாய்மரத்தோடு என்னை கட்டுமாறு கேட்டுக் கொண்டேன். புயலடிக்கும் சமயத்தில் புயலோடு புயலாகி அதனுடன் ஒன்றிப் போனேன். கரைக்குத் திரும்பி வந்து என் எண்ணத்தில் பதிந்ததை ஓவியமாக காட்சிப்படுத்தினேன்' என பதிலளித்தார். மனம் ஒன்றிச் செயலாற்று.