அலெக்சாண்டர் மரணத்தருவாயில் தளபதிகளை அழைத்து தன் கடைசி ஆசைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
* இறப்பை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்த்த என் உடலை மருத்துவர்கள் சுமந்து செல்லட்டும்.
* வெறுங்கையுடன் வந்த நான் உலகை விட்டு வெறுங்கையுடனே திரும்புகிறேன் என்பதற்காக கைகள் சவப்பெட்டிக்கு வெளியே தொங்கியபடி இருக்கட்டும்.
* நான் சம்பாதித்த பொருள் அனைத்தும் நிலையற்றது என்பதை உணர்த்த இறுதி ஊர்வலத்தில் நகை, நாணயங்களை வீதியில் வீசிச் செல்லுங்கள்.