தனக்கு பிடிக்காத யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தனக்கு கட்டுப்படவில்லை என்பதாலும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு துன்பம் கொடுத்தார் சர்வாதிகாரி ஹிட்லர். அவரது வங்கிக் கணக்கை முடக்கி, அவரது மனைவி எல்சாவின் பாதுகாப்பு பெட்டகத்தையும், பல டாலர் மதிப்புள்ள வீட்டையும் கைப்பற்றினார். அவரது அறிவியல் படைப்புகளை எல்லாம் தீயிட்டு கொளுத்த உத்தரவிட்டார். அவரை உயிருடன் பிடித்து தருபவருக்கு 20 ஆயிரம் டாலர் என பரிசு அறிவித்தார்.
அதைக் கேள்விப்பட்ட ஐன்ஸ்டீனோ கவலைப்படாமல், 'என் தலைக்கு இவ்வளவு தான் மதிப்பா...' என்றார்.
அதைக் கேள்விப்பட்ட ஐன்ஸ்டீனோ கவலைப்படாமல், 'என் தலைக்கு இவ்வளவு தான் மதிப்பா...' என்றார்.