ADDED : செப் 27, 2024 12:42 PM
புல்லாங்குழல், கால்பந்து இரண்டும் காற்றால் தான் இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகிறது. மற்றொன்று உதைபடுகிறது. காரணம் காற்றை
தனக்கென வைத்துக் கொள்கிறது கால்பந்து.
காற்றை இசையாக்கி புல்லாங்குழல் வெளியிடுவதால் (கொடுப்பதால்) முத்தமிடப்படுகிறது. ஏனெனில் சுயநலவாதி புறக்கணிக்கப்படுவான். பொதுநலவாதியோ போற்றப்படுவான்.