ADDED : செப் 05, 2024 04:06 PM
மது குடிப்பது தீங்கானது அதை ஏன் குடிக்கிறாய்?” என கேட்டால் 'அப்படியானால் ஆண்டவர் இதை ஏன் படைக்க வேண்டும் என சிலர் கேட்பர்.
'சரி...பாவச்செயல் செய்யாதே என கூறியுள்ளாரே?'என்றால் 'அது வந்து....'என விழிப்பான். அதாவது நல்லதும் கெட்டதும் கலந்தே உலகம் உள்ளது. வானம், பூமி, மரங்கள், செடிகள் என நல்லதை மட்டுமே அவர் படைத்தார். மது, சிகரெட், போதை பொருட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அவரின் கட்டளையை மதிக்காததால் ஆதிமனிதர்களான ஆதாம், ஏவாள் நிர்வாண நிலையை அடைந்தனர். எனவே விலக்கப்பட்டதை மனதாலும் தீண்டாதீர். இல்லாவிட்டால் மரணத்திற்கு ஆளாக நேரிடும்.