Dinamalar-Logo
Dinamalar Logo


கடைசி வரை

கடைசி வரை

கடைசி வரை

ADDED : ஆக 09, 2024 08:26 AM


Google News
உறவினர், நண்பர்கள் நமக்கு தேவையான நேரத்தில் உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால் கடைசி வரை அவர்களால் உதவ முடியுமா என்பது சந்தேகமே. பின்வரும் செயல்களைக் செய்பவர்களுக்கு ஆண்டவரின் துணை கிடைக்கும்.

* நேர்மையாக இருப்பவர்

* உயிர்களை நேசிப்பவர்

* தர்மம் செய்பவர்

* பாவம் செய்ய அஞ்சுபவர்

* உலக இன்பங்களை பெரிதாக கருதாதவர்

* தினமும் ஜெபம் செய்பவர்

* ஆண்டவரின் கருணையை எண்ணி கண்ணீர் விடுபவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us