பேச்சு, எழுத்து என இரு துறைகளிலும் வல்லவராக இருந்தவர் ஹெலன் கெல்லர். அமெரிக்கப் பெண்ணான இவர் இளம் வயதிலேயே பார்க்கும், கேட்கும், பேசும் திறனை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை. பார்வையற்றோர் படிக்கும் 'பிரெய்லி' முறையில் ஆசிரியர்களின் உதவியுடன் ஐந்து மொழிகளை பத்து வயதில் இருந்தே கற்றார்.
பல்கலையில் பட்டம் பெற்ற முதல் மாற்றுத்திறனாளி இவர். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர். இவரின் வரலாற்றை படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்.
பல்கலையில் பட்டம் பெற்ற முதல் மாற்றுத்திறனாளி இவர். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர். இவரின் வரலாற்றை படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்.