ADDED : ஆக 11, 2023 02:58 PM
தன்னிடம் வருவோரின் நிலையறிந்து ஆலோசனை சொல்லுவார். அதற்கான குறிப்பிட தொகையையும் வாங்கிக் கொள்வார் ஆல்பர்ட் பிரான்சிஸ். அவரிடம் படிக்காத இளைஞன் வந்தான். என்னிடம் கணிசமான தொகை உள்ளது. அதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
வீட்டில் உள்ளோரும், நண்பர்களும் விதவிதமாக சொல்கிறார்கள் நான் என்ன தொழில் செய்யலாம் என அவரிடம் வெகுளித்தனமாக கேட்டான்.அதற்கு அவர் நாகரீகமான பொருட்கள் வாங்கி விற்பனை செய்தால் நாகரீகம் மாறும் போது அது நஷ்டமடையும். ஐஸ்கிரீம் வாங்கிவிற்றால் குளிர்காலத்தில் விற்பனையாகாது. ஆனால் மனிதனுக்கு தீராத ஒன்று பசி. எந்தக்காலத்திலும் இருப்பது. ஆக நீ ஓட்டலை நடத்தி வா வெற்றி பெறுவாய் என்றார் ஆல்பட்.