ADDED : அக் 15, 2023 09:27 AM
தன்னிடம் வேலைபார்க்கும் கொத்தனார் நேர்மையானவர் என்பது மேஸ்திரிக்கு தெரியும்.
அவர் ஒருநாள் வேலைக்கு தாமதமாக வந்தார். அதைப்பார்த்த மேஸ்திரி கோபப்பட்டு கொண்டார். கொத்தனாரின் உதவியாளரும் வேலைக்கு வரவில்லை. இருந்தாலும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் சரிந்து அவரது காலில் விழ, அந்த வலியினால் வேலை பார்க்க அவரால் முடியவில்லை. மேஸ்திரியிடம் இன்று மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்னை வீட்டில் விடுங்கள் என்றார். அதன்படியே செய்ய வீட்டின் அருகே இருந்த மரத்திடம் சென்று ஏதோ பேசி விட்டு மேஸ்திரியை மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் அழைத்து வந்தார்.ஆச்சரியப்பட்ட அவர் என்மீது கோபம் வரவில்லையா எனக்கேட்டார் மேஸ்திரி. எனக்கு நடக்கும் எல்லாவற்றையும் அந்த மரத்திடம் கூறி விடுவேன் அது பார்த்து கொள்ளும் என்றார் கொத்தனார்.
பிரச்னைகளை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும்.