இரண்டு கைதிகளை வேனில் அழைத்துச் சென்றனர். இருவரும் வெளியே வேடிக்கை பார்த்தார்கள். அதில் ஒருவன் வானத்தை ரசித்தான். மற்றொருவன் சாக்கடை அருகில் திரியும் நாய், பன்றிகளை பார்த்து முகம் சுளித்தான். அதே நேரத்தில் இரு சிறுமிகள் பள்ளிக்கூடத்திற்கு ஒன்றாகப் புறப்பட்டனர். வழியில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை ரசித்தாள் ஒரு சிறுமி. மற்றொரு சிறுமி அப்பூக்களை எடுக்கும் போது அதன் முட்கள் குத்தியதால் காயப்பட்டாள்.
இவர்களில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களின் மனதைப் பொறுத்தது. 'வயல்வெளியில் தானியத்தை விதைத்த ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். முட்களை விதைத்த மற்றவனோ கைவிடப்படுவான்' என்கிறது பைபிள்.