ADDED : மே 24, 2024 09:13 AM

ஆடம்பரம், கடன், உறவினர்களின் புறக்கணிப்பால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்தார் ஒருவர்.
தன் மனைவி, மகன், மகளின் முன் விஷம், கயிறு, கத்தி என ஒவ்வொன்றாக வைத்து விட்டு, 'விரும்பியதை தேர்வு செய்யுங்கள்' என்றார்.
அப்போது மகன், 'அப்பா... சாவதற்கு இத்தனை வழிகள் இருக்கும் போது நாம் வாழ்வதற்கு ஒருவழி கூடவா இல்லாமலா போகும்' என அப்பாவியாக கேட்டான். அப்போது 'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' என பக்கத்து வீட்டில் இருந்து பாட்டு ஒலித்தது.