குளத்தின் கரையில் இரண்டு மரங்கள் இருந்தன. அதில் ஒரு மரத்திடம் கூடு கட்ட குருவி ஒன்று அனுமதி கேட்டது. மறுத்தது மரம். மற்றொரு மரம் சம்மதித்தது. குருவியும் கூடு கட்டியது.
மழைக்காலம் வந்தது. குளத்தில் வெள்ளம் பெருகியது. முதலாவது மரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதைக் கண்டதும், 'கூடு கட்ட இடம் தராத உனக்கு இந்த தண்டனை தேவை தான்' என கேலி செய்தது குருவி. அதற்கு அந்த மரம், ''வயதானதால் பலம் இழந்து விட்டேன். அதனால் தான் மறுத்தேன். நீயும் உன் குடும்பமும் நன்றாக இரு என வாழ்த்தியது. கேட்டதும் உதவி செய்யாதவர்களை தவறாக நினைக்காதீர்.