வேளாங்கண்ணியைச் சேர்ந்த பண்ணையாருக்கு பால் கொண்டு சென்றான் சிறுவன் ஒருவன். அவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே குழந்தை இயேசுவுடன் காட்சியளித்த மரியாள் பால் தருமாறு கேட்டாள். மகிழ்ச்சி அடைந்த அச்சிறுவன், சுமந்து வந்த பாலில் சிறிதளவு கொடுத்து விட்டு புறப்பட்டான்.
பால் குறைந்திருப்பதைக் கண்டதும் சிறுவனைத் திட்டினார் பண்ணையார். அப்போது பானையில் இருந்து பால் பொங்கியது. இந்த அதிசயத்தைக் கண்ட அனைவரும் மரியாளின் அருளைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
பால் குறைந்திருப்பதைக் கண்டதும் சிறுவனைத் திட்டினார் பண்ணையார். அப்போது பானையில் இருந்து பால் பொங்கியது. இந்த அதிசயத்தைக் கண்ட அனைவரும் மரியாளின் அருளைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.