மலைப்பாதை வழியாக ஒருவன் நடந்து சென்றான். வழியில் பெரிய பாறாங்கல். அதன் மீது, ''என்னை புரட்டினால் அடியில் புதையல் உள்ளது' என எழுதியிருந்தது. இவ்வளவு பெரிய கல்லை புரட்ட முடியுமா... என யோசிக்காமல் தன் பலத்தை திரட்டி கல்லை நகர்த்தினான்.
அதனடியில் சிறிய பெட்டி இருந்தது. அதை திறந்த போது 'ஆசையே துன்பத்திற்கு காரணம்; உழைத்தால் உயரலாம்' என எழுதியிருந்தது. படித்ததும் வெட்கப்பட்டான். உண்மையை உணர்ந்த அவன் நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தான்.