வயதான காலத்திலும் ஓய்வின்றி உழைத்தார் பணக்காரர் ராக்பெல்லர். வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பது அவரது வழக்கம். ஒருமுறை அவரது அருகில் அமர்ந்திருந்த நபர், ''நீங்கள் பெரிய பணக்காரராகி விட்டீர்கள். வயதான பின்னும் ஏன் உழைக்கிறீர்கள்'' எனக் கேட்டார்.
''நாம் செல்லும் விமானம் அதிகபட்ச உயரத்தில் பறக்கிறது என்பது உண்மை தானே! இதில் திருப்தி அடைந்து விமானம் ஓடுவதை நிறுத்தினால் என்னாகும்?” எனக் கேட்டார். அதற்கு விபத்துண்டாகும் என பதிலளித்தார் அவர்.
''வாழ்க்கையும் அப்படித் தான். மேலே வந்து விட்டோம் என ஓய்வெடுத்தால் தொழில் நசிந்துவிடும். உழைப்பது என்பது வருமானத்திற்கு அல்ல. மன திருப்திக்கு, உடல் ஆரோக்யத்திற்கு” என்றார்.