ADDED : ஆக 09, 2024 08:24 AM

இளம் வயதில் பொறுப்பேற்று 72 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் மன்னர் பிரான்சிஸ். இவர் அதிகம் பேச மாட்டார்.
மக்கள் பிரச்னைகளை இவர் தீர்க்கும் விதம் வித்தியாசமானது. இவரது அமைச்சர்கள் இரு குழுக்களாக இருந்தனர். ஒரு விஷயம் தேவையானது என்று ஒரு குழுவினரும், தேவையில்லை என்று ஒரு குழுவினரும் பரிந்துரைப்பர். அதற்காக எத்தனை நாட்களானாலும் மன்னர் காத்திருப்பார்.
இறுதியாக மன்னரின் முன்னிலையில் இரு குழுவின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை சொல்வர். பின்னர் மன்னர் இறுதி முடிவை அறிவிப்பார். இதுதான் சிறந்த நிர்வாகியின் தகுதி.