ADDED : செப் 19, 2023 12:35 PM
கிரேக்கத்தின் ஒரு பகுதி ஸ்பார்ட்டா நாடு. இங்கு அனைவரும் வீரமிக்கவர்கள். இதை பக்கத்து நாட்டினரும் அறிவர். எதிரி நாட்டு அரசர் ஒருவர், ஓலை ஒன்றை அனுப்பினார். அதில், 'எங்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். இல்லை எனில் போர் தொடுப்போம்' என எழுதியிருந்தது.
அதற்கு ஸ்பார்ட்டா நாட்டு அரசர் 'வந்தால்' என சுருக்கமாக பதிலை எழுதி அனுப்பினார்.
அதைப் பார்த்த எதிரி நாட்டு அரசன் வார்த்தையால் என்னை மிரட்டாதீர். துணிவு இருந்தால் படை எடுத்து வாருங்கள் என பொருள் இருப்பாக எண்ணி போர்தொடுக்கும் எண்ணத்தை கைவிட்டார்.