Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/பெரிய இலக்கு

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

ADDED : டிச 07, 2023 10:40 AM


Google News
* சிறிய உதவியே நாளைய லட்சியத்திற்கு அஸ்திவாரம்.

* விட்டுக் கொடுத்து வாழுங்கள். எல்லா நாளும் நல்ல நாளாக அமையும்.

* இயற்கையை நேசியுங்கள்.

* பலமுறை யோசித்து செய்யும் செயலே வெற்றி பெறும்.

* கட்டளையிட ஆசைப்பட்டால் பணிவுடன் வாழப் பழகுங்கள்.

* பிறரிடம் காட்டும் அன்பு குடும்ப வளர்ச்சிக்கு உதவும்.

* தண்ணீரை வீணாக்காதீர்.

* மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us