Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/தவறு செய்யாதவரே இல்லை

தவறு செய்யாதவரே இல்லை

தவறு செய்யாதவரே இல்லை

தவறு செய்யாதவரே இல்லை

ADDED : நவ 24, 2023 09:47 AM


Google News
* உலகில் தவறு செய்யாதவரே இல்லை.

* மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமில்லை.

* வார்த்தைகளால் மற்றவரை பழிக்காதீர்.

* வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்.

* நல்ல உறவை வன்முறையால் இழக்காதீர்.

* நண்பர்களை இழிமொழியால் துளைக்காதீர்.

* ரத்தம், சதை, உணர்ச்சியின் கலவையே மனிதன்.

* அலட்சியத்தால் யாரையும் இழந்து விடாதீர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us